டென்னிஸ்

குயின்ஸ் கிளப் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அமெரிக்க வீரர்

குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

எச்.எஸ்.பி.சி. குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய டாமி பால் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் டாமி பால், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதுகிறார்.