டென்னிஸ்

Stuttgart Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் தியாபே

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகதா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய தியாபே 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் தியாபே, செக் குடியரசின் ஜிரி லெஹெகாவுடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT