சமீபத்தில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், பெண்கள் தரவரிசையில் உக்ரைன் வீராங்கனையான எலினா ஸ்விடோலினா 3 இடங்கள் முன்னேறி 7வது இடம் பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் சபலென்காவும், 2வது இடத்தில் எலினா ரிபாகினாவும், 3வது இடத்தில் அமெரிக்காவின் கோகோ காப்பும் நீடிக்கின்றனர்.