டென்னிஸ்

Humbarg Open டென்னிஸ்: தகுதிச்சுற்றில் இந்திய வீரர் தோல்வி

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மேக்ரோஸ் கிரோன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க வீரர் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.