சபலென்கா 
டென்னிஸ்

Sabalenka | இந்தியன் வெல்ஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

மாலை மலர்

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் இறுதிச்சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா.

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடிய சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (8-6) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.