டென்னிஸ்

Barcelona Open | அரையிறுதிக்கு முன்னேறினார் ரூப்லெவ்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் ரூப்லெவ், செர்பியாவின் மெட்ஜிடோவிக் உடன் மோத உள்ளார்.

SCROLL FOR NEXT