டென்னிஸ்

Charleston Open டென்னிஸ்: 3வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, ரஷியாவின் கலின்ஸ்கயா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கலின்ஸ்கயா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் பவுலா படோசா மூன்றாவது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.