பவுலா படோசா 
டென்னிஸ்

Miami Open | மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஸ்பெயினின் பவுலா படோசா, பெலாரசின் சாஸ்னோவிச் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பவுலா படோசா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT