டென்னிஸ்

Berlin Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பவுலா படோசா

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனில் நடந்து வருகிறது.

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் முதல் செட்டை 6-1 என வென்றார். இதற்கு பதிலடியாக பவுலா படோசா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT