டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: 2வது நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, சுலோவோகியாவின் மியா போஹன்கோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய போஹன்கோவா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT