கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது காலிறுதி போட்டியில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய லிண்டா நோஸ்கோவா 6-4, 6-4 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, சக நாட்டு வீராங்கனையான கரோலினா முசோவாவை சந்திக்க உள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே, முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா, அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் அமெண்டா அனிசிமோவா உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.