டென்னிஸ்

Geneva Open டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்க வீரர்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்தது.

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அர்ஜென்டினாவின் மரியானோ நவோனே, அமெரிக்காவின் லேனர் டைன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோனே 6-3 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட லேனர் டைன் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

SCROLL FOR NEXT