ஜிரி லெஹெகா 
டென்னிஸ்

Miami Open Tennis | இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜிரி லெஹெகா

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி சுற்றில் செக் குடியரசைச் சேர்ந்தவரான ஜிரி லெஹெகா, பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜிரி லெஹெகா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT