டென்னிஸ்

காயத்தால் விலகிய நம்பர் 1 டென்னிஸ் வீரர்: நடப்பு ஆண்டில் விளையாட மாட்டார்

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஸ்வரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சினன்ர்.

காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள டென்னிஸ் தொடர்களில் இருந்து விலகுகிறேன் என இத்தாலியின் ஜானிக் சின்னர் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் தரவரிசையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரர் ஜானிக் சின்னர் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக 2026-ல் மீதமுள்ள அனைத்து டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் விலகுகிறேனெ அன அறிவித்துள்ளார். அவர் மீண்டும் 2027-ஆம் ஆண்டில் தான் போட்டிகளில் விளையாடுவார்.

இதுவரை பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

கடைசியாக ஜூலையில் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT