டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இன்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதேபோல, ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

SCROLL FOR NEXT