ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக தகுதி பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்று போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் எம்மா நவோரா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எம்மா நவோரா 5-7, 2-6, 6-3 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.