டென்னிஸ்

குரோசியா ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரான்சிஸ்கோ

குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நடந்தது.இதில் இத்தாலி வீரர் முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மாலை மலர்

ஜாக்ரெப்:

குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நேற்று நடந்தது.

இதில் இத்தாலில் வீரர் முசெட்டி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்தித்தார்.

இந்தப் போட்டியின் முடிவில் பிரான்சிஸ்கோ 2-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.