கோகோ காப் 
டென்னிஸ்

Miami Open Tennis | இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோகோ காப்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT