காஸ்பர் ரூட் 
டென்னிஸ்

Miami Open Tennis | 2வது சுற்றில் காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நார்வேயின் காஸ்பர் ரூட், அமெரிக்காவின் ஏதன் குயின் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய அமெரிக்க வீரர் குயின் 6-4, 7-6 (9-7) என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீரரான காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி அடைந்து 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT