டென்னிஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரஷிய வீராங்கனை தோல்வி

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதன் காலிறுதியில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன்

மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.