டென்னிஸ்

குயின்ஸ் கிளப் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் அலெக்ஸ் டி மினார்

குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

எச்.எஸ்.பி.சி. குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் அலெக்ஸ் டி மினார், பிரிட்டனின் பிராண்டன் நகாஷிமா உடன் மோதுகிறார்.