டென்னிஸ்

Barcelona Open | 2வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் அதிர்ச்சி தோல்வி

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செர்பியாவின் ஹமத் மெட்ஜ்டோவிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய செர்பிய வீரர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி சுற்றில் ஹமத் மெட்ஜ்டோவிக் போர்ச்சுகலின் நியூனோ போர்ஜஸ் உடன் மோத உள்ளார்.

SCROLL FOR NEXT