டென்னிஸ்

Hamburg Open tennis: அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய வீரர்

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதவுள்ளார்.

SCROLL FOR NEXT