டென்னிஸ்

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சிலி வீரர்

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.

ஸ்வீடனில் நடந்து வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோ முன்னேறினார்.

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெஜாண்ட்ரோ டபிலோ 7-5, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT