அல்காரஸ் 
டென்னிஸ்

Monte Carlo masters | அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வென்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT