விளையாட்டு

சிஎஸ்கே பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்

2009 முதல் தலைமை பயற்சியாளராக இருந்து வந்தார் ஸ்டீபன் பிளெமிங்.

கடந்த 17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பியற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

அவரின் பங்களிப்பிற்கு நன்றியும், பாராட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2008ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஸ்டீபன் பிளெமிங் 2009 முதல் தலைமை பயற்சியாளராக இருந்து வந்த நிலையில் விலகியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்லாமல் திணறி வரும் நிலையில் ஸ்டீபன் பிளெமிங்க விலகியுள்ளார்.