விளையாட்டு

Australia Open பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய யமாகுச்சி 22-20, 21-12 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியதன் இந்தியாவின் பட்டம் பெறும் கனவு தகர்ந்தது.

SCROLL FOR NEXT