விளையாட்டு

Indonesia Open பேட்மிண்டன்: பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 25-23, 21-16 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT