விளையாட்டு

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ரிகோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT