விளையாட்டு

Macau Open பேட்மிண்டன்: இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றில் அபாரம்

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இஷா பரூவா, தைவானின் ஹங் யீ-டிங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இஷா பரூவா 21-16, 19-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கர்ப் 21-13, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் புஸ்பிடாசரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT