விளையாட்டு

China Open Badminton: அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது. இன்று நடந்த அரையிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதனால் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

SCROLL FOR NEXT