விளையாட்டு

Australia Open பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் ராவத்-மனீஷா ஜோடி, ஆஸ்திரேலியாவின் லிம் ஜேடன்-விக்டோரியா ஜோனதி ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.