விளையாட்டு

Australia Open பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையரில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்-அர்ஜூன் ஜோடி, நியூசிலாந்தின் மைக்கேல் ஓவன்-டிலான் சொடாசா ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-17, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.