விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கிரெஸ்டோ-கபிலா ஜோடி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரெஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, மக்காவின் லியோங் லோக் சோங்-வெங் சி ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-11, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT