விளையாட்டு

Malaysia Masters: கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்திய ஜோடி தோல்வி

பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா வெற்றி பெற்றார்.

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ராதிகா சர்மா-சாத்விக் ரெட்டி ஜோடி, அமெரிக்காவின் ஜென்னி கை-பிரஸ்லி ஸ்மித் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க 21-12, 27-25 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் கலப்பு இரட்டையரிலும் இந்திய ஜோடி ஏமாற்றம் அளித்தது.

பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா வெற்றி பெற்றார்.

SCROLL FOR NEXT