கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.