இந்திய டி20 அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போடடிகள் கொண்ட தொடரில், கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று 2-வது போட்டி நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பிரையன் பென்னெட், பென் கர்ரன், டியோன் மையர்ஸ், சிகந்தர் ரசா (கேப்டன்), ரியான் பர்ல், வெஸ்லி மாதேவெரே, ததிவனாஷே மருமானி (விக்கெட் கீப்பர்), பிராட் எவன்ஸ், நிவ்மேன் நியாம்ஹுரி, ரிச்சார்ட் என்கரவா, பிளெசிங் முசாரபானி.
வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரங்கு சிங், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், யாஷ் தாகூர், மயங்க் யாதவ்.