கிரிக்கெட்

அன்னையர் தினம்: தனது தாயுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த கிரிக்கெட் வீரர் ரின்கு சிங்

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை ரிங்கு சிங் புகழ்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அன்னையர் தினத்தை ஒட்டி, தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் பகிர்ந்துள்ளார்.

அதில் 'என் உலகமே நீங்கள் தான்' என்று தனது தாயை அவர் புகழ்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT