அரசியல் கட்சிகளின் சின்னங்கள்.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-
| ஆர்.கே. நகர் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| ஜே.ஜே. எபினேசர் | திமுக | 95763 |
| ஆர்.எஸ். ராஜேஷ் | அதிமுக | 53284 |
| காளிதாஸ் | அமமுக | 1852 |
| ஏ. பாசில் | மநீம | 11198 |
| கவுரிசங்கர் | நாம் தமிழர் | 20437 |
| பெரம்பூர் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| ஆர்.டி. சேகர் | திமுக | 105267 |
| என்.ஆர். தனபாலன் | பெமக | 50291 |
| லட்சுமி நாராயணன் | அமமுக | 4042 |
| பொன்னுசாமி | மநீம | 17072 |
| மெர்லின் சுகந்தி | நாம் தமிழர் | 19821 |
| கொளத்தூர் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| மு.க. ஸ்டாலின் | திமுக | 105522 |
| ஆதிராஜாராம் | அதிமுக | 35138 |
| ஜெ. ஆறுமுகம் | அமமுக | 1080 |
| ஜெகதீஷ்குமார் | மநீம | 14076 |
| கெமில்ஸ் செல்வா | நாம் தமிழர் | 11279 |
| வில்லிவாக்கம் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| வெற்றி அழகன் | திமுக | 76127 |
| ஜே.சி.டி. பிரபாகர் | அதிமுக | 38890 |
| சுபமங்களம் | தேமுதிக | 1094 |
| ஸ்ரீஹரன் | மநீம | 13364 |
| ஸ்ரீதர் | நாம் தமிழர் | 10914 |
| திரு.வி.க. நகர் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| தாயகம் கவி | திமுக | 81727 |
| கல்யாணி | தமாகா | 26714 |
| எம்.பி. சேகர் | தேமுதிக | 1787 |
| எஸ். ஒபத் | மநீம | 9710 |
| இளவஞ்சி | நாம் தமிழர் | 10921 |
| எழும்பூர் (தனி) |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| இ. பரந்தாமன் | திமுக | 68832 |
| ஜான் பாண்டியன் | தமமுக | 30064 |
| டி. பிரபு | தேமுதிக | 1293 |
| பிரியதர்ஷினி | மநீம | 9990 |
| கீதாலட்சுமி | நாம் தமிழர் | 6276 |
| இராயபுரம் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| ஆர். மூர்த்தி | திமுக | 64424 |
| டி.ஜெயக்குமார் | அதிமுக | 36645 |
| ராமஜெயம் | அமமுக | 1128 |
| குணசேகரன் | மநீம | 8166 |
| எஸ். கமலி | நாம் தமிழர் | 7953 |
| துறைமுகம் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| சேகர்பாபு | திமுக | 59317 |
| வினோஜ் பி. செல்வம் | பாஜக | 32043 |
| சந்தான கிருஷ்ணன் | அமமுக | 775 |
| ரமேஷ் | சமக | 3763 |
| சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| உதயநிதி ஸ்டாலின் | திமுக | 93285 |
| கசாலி | பாமக | 23930 |
| ராஜேந்திரன் | அமமுக | 1873 |
| முகமது இத்ரீஸ் | இஜக | 4096 |
| ஜெயசிம்மராஜா | நாம் தமிழர் | 9193 |
| ஆயிரம் விளக்கு |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| எழிலன் | திமுக | 71867 |
| குஷ்பு | பாஜக | 39405 |
| வைத்தியநாதன் | அமமுக | 1155 |
| சரீப் | தமஜக | 11791 |
| ஷெரின் | நாம் தமிழர் | 8884 |
| அண்ணா நகர் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| எம்.கே. மோகன் | திமுக | 80054 |
| கோகுல இந்திரா | அதிமுக | 52609 |
| குணசேகரன் | அமமுக | 1169 |
| பொன்ராஜ் | மநீம | 17522 |
| சங்கர் | நாம் தமிழர் | 10406 |
| விருகம்பாக்கம் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| பிரபாகர்ராஜா | திமுக | 74351 |
| வி.என். ரவி | அதிமுக | 55984 |
| பார்த்தசாரதி | தேமுதிக | 1585 |
| சினேகன் | மநீம | 16939 |
| ராஜேந்திரன் | நாம் தமிழர் | 10185 |
| சைதாப்பேட்டை |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| மா. சுப்பிரமணியன் | திமுக | 80194 |
| சைதை துரைசாமி | அதிமுக | 50786 |
| செந்தமிழன் | அமமுக | 2081 |
| சினேகபிரியா | மநீம | 13454 |
| சுரேஷ்குமார் | நாம் தமிழர் | 10717 |
| தி. நகர் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| ஜெ. கருணாநிதி | திமுக | 56035 |
| சத்திய நாராயணன் | அதிமுக | 55898 |
| பரணீஸ்வரன் | அமமுக | 782 |
| கருப்பையா | மநீம | 14567 |
| சிவசங்கரி | நாம் தமிழர் | 8284 |
| மயிலாப்பூர் |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| த. வேலு | திமுக | 68392 |
| ஆர். நட்ராஜ் | அதிமுக | 55759 |
| டி. கார்த்திக் | அமமுக | 1118 |
| ஸ்ரீபிரியா | மநீம | 14904 |
| கே. மகாலட்சுமி | நாம் தமிழர் | 10124 |
| வேளச்சேரி |
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
| அசன் மவுலானா | காங்கிரஸ் | 68493 |
| எம்.கே. அசோக் | அதிமுக | 64141 |
| சந்திரபோஸ் | அமமுக | 1977 |
| சந்தோஷ்பாபு | மநீம | 23072 |
| எம். கீர்த்தனா | நாம் தமிழர் | 14171 |