ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற ஐதராபாத் பவுலிங் தேர்வு: ராஜஸ்தான் முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் 3வது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் 3வது இடத்திலும், ஐதராபாத் அணி 4வது இடத்திலும் நீடிக்கிறது.