நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 67-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுகிறது.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதல் இடத்திலும், ஐதராபாத் அணி 3-வது இடத்திலும் உள்ளது.