ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு: லக்னோ முதலில் பேட்டிங்

ஐ.பி.எல். தொடரின் 23 வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஐ.பி.எல். 2026-ல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் 23-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் படிதார் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். டஃபிக்கு பதில் ஹேசில்வுட் இணைந்துள்ளார்.

இதையடுத்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்குகிறது.