நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 49-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, ஐதராபாத் அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதல் இடத்திலும், ஐதராபாத் அணி 3வது இடத்திலும் நீடிக்கிறது.