ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு: ஆர்சிபி முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 61-வது லீக் போட்டி தரம்சாலாவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் களமிறங்குகிறது. ஆர்சிபி கேப்டனாக ஜிதேஷ் சர்மா களமிறங்கினார்.

புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதல் இடத்திலும், பஞ்சாப் அணி 4-வது இடத்திலும் நீடிக்கிறது.

SCROLL FOR NEXT