நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 65-வது லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, மும்பை அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி 8-வது இடத்திலும், மும்பை அணி 9-வது இடத்திலும் உள்ளது.