ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இப்போட்டியில் அரைசதம் அடித்த பின்பு மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.