ஐ.பி.எல்.

IPL 2026 MI vs KKR | மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல். 2026 சீசனில் 2-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக்ப பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்:-

ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரூதர்போர்டு, நமன் திர், ஷர்துல் தாகூர், மயங்க் மார்கண்டே, ஏ.எம. கஜன்பார், டிரென்ட் போல்ட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-

பின் ஆலன், ரகானெ, கேமரூன் கிரீன், ரகுவன்ஷி, ரிங்கு சிங், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்ரவர்ததி, வைபவ் அரோரா, முசாரபானி