ஐபிஎல் 2026 சீசனில் 5-வது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
1 மார்க்கிராம், 2 மிட்செல் மார்ஷ், 3 ரிஷப் பண்ட் (கேப்டன், wk), 4 ஆயுஷ் படோனி, 5 நிக்கோலஸ் பூரன், 6 அப்துல் சமத், 7 முகுல் சவுத்ரி, 8 மொஹ்சின் கான், 9 முகமது ஷமி, 10 அன்ரிச் நோர்ட்ஜே, 11. பிரின்ஸ் யாதவ்.
1. கே.எல். ராகுல், 2. நிசாங்கா, 3 நிதிஷ் ராணா, 4 விப்ராஜ் நிகம், 5 அக்சர் படேல் (கேப்டன்), 6 டேவிட் மில்லர், 7 டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 8 லுங்கி நிகிடி, 9 குல்தீப் யாதவ், 10 டி. நடராஜன், 11 முகேஷ் குமார்.