ஐ.பி.எல் 2026 சீசனில் 7-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷார்ட்-க்கு பதிலாக வீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, பிரசாந்த் வீர், சர்பராஸ் கான், கார்த்திக் சர்மா, நூர் அகமது, மாட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ஷிவம் துபே.
பிரப்சிம்ரன் சிங், கூப்பர கொனோலி, ஷ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சன், சேவியர் பார்ட்லெட், சாஹல், விஜயகுமார் வைசாக்