ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 33-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கடைசி 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.